"என்ன மாப்ளே!... உங்க கண்ணெதிரில ஒருத்தன் கோயில் உண்டியலை உடைச்சு பணத்தை எடுத்தான்னு சொல்றீங்க... அதை தடுக்காம் பார்த்துகிட்டு இருந்தீங்களே?"
"அந்த கோயில்லதான் உங்க பொண்ணை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க... அப்போ சாமி தடுக்காம பர்த்துகிடுதானே இருந்திச்சு!"
No comments:
Post a Comment