சிரித்து மகிழ்ந்திட ஒரு தளம் from Kahatowita
சோகம் வந்தால்
டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க?
நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!.
டாக்டர் : என்ன சோகம் ?
நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!.
டாக்டர் : ???!!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment