ஆசிரியர்: "பறவைகள் எதற்கு தெற்கு நோக்கி பறக்கின்றன?"
மாணவன்: ரொம்பதூரம் நடக்க முடியாது தீசேர், அதுதான் பறக்குது.
ஆசிரியர்: குரங்குகளுக்கு ஏன் நீண்ட மூக்கு உள்ளது?
மாணவன்: மூச்சுவிடத்தான்.
ஆசிரியர்: மிஸ்டர் ப்ருஸ் லீ இற்கு எந்த மாதிரியான் சுகயீனம் ஏற்பட்டது?
மாணவன்: குங் புளூ
No comments:
Post a Comment